மதுரை மாவட்டம் காவல்துறை அதிரடி!! சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 17 நபர்கள் கைது …

மதுரை மாவட்டம். மாவட்ட காவல் கண்காணிப்பாளர். .நெ.மணிவண்ணன் IPS உத்தரவுப்படி, மதுரை மாவட்டம் முழுவதும் போதை பொருள் தடுப்பு சம்பந்தமாக சிறப்பு ரோந்து செய்ததில், மதுரை மாவட்டத்தில் 17 இடங்களில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 17 நபர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து சுமார் 11 கிலோ 350 கிராம் கஞ்சா மற்றும் பணம் ரூ-1000, Pulsar இருசக்கர வாகனம் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டு,மேற்படி கஞ்சா விற்பனை செய்த நபர்கள் மீது மதுரை மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image