Home செய்திகள் கமுதி அருகே நரிக்குறவர்களுக்கு நிவாரணம்

கமுதி அருகே நரிக்குறவர்களுக்கு நிவாரணம்

by mohan

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நரிக்குறவர்களுக்கு முக்குலத்தோர் முன்னேற்ற சங்கத் தலைவர் மு.வீரபெருமாள், திரைப்பட இயக்குனர் கேந்திரன் முனியசாமி, முமுக., ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி தலைவர் திருமுருகன், நேதாஜி , சமூக ஆர்வலர் மு.வெள்ளைப்பாண்டியன் ஆகியோர் அரிசி, காய்கறி, மளிகை சாமான்கள் வழங்கினர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!