பத்திரிகை நல சங்கம் சார்பாக பத்திரிக்கையாளர் அனைவருக்கும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பத்திரிகை நல சங்கம் சார்பாக பத்திரிக்கையாளர் அனைவருக்கும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் டாக்டர் சரவணன் மருத்துவமனை சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டி இலவசமாக அனைத்து பத்திரிகை நண்பர்களுக்கும் ஊடக நண்பர்களுக்கும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் ஒளிப்பதிவாளருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு தேவையான மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.இதில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினா் சரவணன் பாா்வையிட்டு பத்திாிக்கையாளா்களுக்கு உடல்நலம் பேணிக் காப்பது குறித்த ஆலோசனைகள் வழங்கினாா்.அவருக்கு பத்திாிக்கையாளாா்கள் நன்றி தொிவித்தனா்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image