
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முத்திரை தாள் தனி துணை ஆட்சியராக பணியாற்றிய தினகரன் நிலத்தை பதிவு செய்ய ரஞ்சித் குமாரிடம் ரூ 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது நேற்றிரவு லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டான் அவனுக்கு உதவியாக இருந்த டிரைவர் ரமேஷ் கைது செய்தனர். பிறகு இன்று 29.02.20 தேதி காட்பாடி அருகே சப்-கலெக்டர் தினகரன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை செய்தபோது ரூ 76 லட்சத்து 64 ஆயிரத்தை கைப்பற்றினர். இந்த தகவலால் வேலூர் மற்றும் காட்பாடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
கே.எம்.வாரியார்