அக்ரம் உலக மொழிகள் பயிற்சி நிலையம் நடத்தும் ஆங்கிலம் பேசுவதற்கான இரண்டு நாள் பயிற்சி முகாம்

வருகிற பிப்ரவரி மாதம் 29ந் தேதி சனிக்கிழமை மற்றும் மார்ச் மாதம் 1ந்தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஆங்கில மொழியைப் பேசுவதற்குப் பயிற்சியளிக்கிறார்.பன்மொழி அறிஞரும், உளவியல் ஆராய்ச்சியாளருமான மொழிப்பிரியன் மேலும் இரு தினங்களில் அனைவரும் எளிதாக பேச கற்றுக் கொள்வதற்காகவும், மறந்து விடாமல் இருப்பதற்காகவும், சிறப்பு தொழில்நுட்ப முறைகளுடன், உளவியல் முறையில் பயிற்சியளிக்கிறார்.

இப்பயிற்சியில், 12 வயதிலிருந்து 60 வயதிற்குட்பட்டவர்கள் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். ஆனால் தமிழ் மற்றும் அடிப்படை ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும்.இதில் கலந்து கொள்பவர்களுக்கு 8 மணிநேர theorical பயிற்சியும், 8 மணி நேர practical பயிற்சியும் அளிக்கப்படும். பயிற்சி பெறுபவர்கள், ஒவ்வொரு விஷயங்களையும் எளிதாக மூளையில் பதிவு செய்வதற்காக, உளவியல் முறையில் பாடங்கள் வகுக்கப்பட்டுள்ளன.கலந்து கொள்ள விரும்புவர்கள் தங்கள் பெயரை கண்டிப்பாக, முன் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இதில் கலந்து கொள்பவர்களுக்கு study materialலும், certificateம் வழங்கப்பட உள்ளது.

முன்பதிவு மற்றும் மேலும் விபரங்களுக்கு
Akram Global Languages Institute
96 00 36 26 27
96 00 36 26 28
73 39 53 22 23
Contacts on WhatsApp
97 899 60 549

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..