சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை

சமூக ஊடகங்களை காவல்துறை முழுவதும் கண்காணித்து வருகின்றது. ஆகவே யாரும் உண்மைக்கு எதிரான செய்திகள் மற்றும் அவதூறு செய்திகளை பகிர்வதை முற்றிலும் தவிர்த்திடுவீர். மீறி செயல்படும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். என காவல்துறை கூடுதல் இயக்குநர் .டேவிட்சன் தேவாசீர்வாதம்  பொதுமக்களுக்கு  எச்சரிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..