துரைமுருகனுக்கு உடல்நலகுறைவு

திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு திடீரென உடல்நலகுறைவு ஏற்பட்டதால் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.மதிய உணவுக்கு பிறகு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளர் அவரைப் பார்க்க திமுகவினர் விரைந்துள்ளனர்

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..