ஆம்பூர் அருகே கோவில் உண்டியல் உடைப்பு

 ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் கிராமத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலின் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த சுமார் 50 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டுள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த 3 மாதத்திற்கு முன்புதான் நடந்தது. ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம். வாரியார்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image