மதுரை மாநகர காவல்துறை ஆணையாளர் அதிரடி உத்தரவு.

இன்று முதல்14/02/2020 மதுரை மாநகர காவல்துறை ஆணையாளர் அலுவலகத்துக்கு இரு சக்கர வாகனத்தில் வரும் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தலைக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே மாநகர காவல் அலுவலகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தலைக்கவசம் அணிந்து வராத நபர்கள் உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்  உத்தரவு பிறப்பித்துள்ளார் மாநகர ஆணையாளரின் இந்த முயற்சிக்கு சிறப்பான வரவேற்பு இருக்கும் பொதுமக்களும் கருத்து தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..

Be the first to comment

Leave a Reply