சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது

மதுரை மாநகர் ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறுமியின் தந்தை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை பெற்று காவல் ஆய்வாளர் அனுஷா மனோகரி  POCSO Act  படி வழக்கு பதிவுசெய்து புலன்விசாரணை செய்ததில் மேற்படி சிறுமியை கடத்தி சென்று திருமண ஆசைகாட்டி பாலியல் தொந்தரவு கொடுத்தது ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த பிரபு என தெரியவந்தது எனவே பிரபுவை கைது செய்து நேற்று நீதிமன்ற காவலுக்கு அனுப்பினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..

Be the first to comment

Leave a Reply