கோவையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே. சி. பழனிச்சாமி திடீர் கைது.!

கோவையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே. சி. பழனிச்சாமி திடீர் கைது.!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அதிமுக சின்னமான இரட்டை இலை சின்னத்தை தொடர்ந்து பயன்படுத்தி வந்ததாக சூலூர் காவல் நிலையத்தில் புகார்.

அதிமுகவை சேர்ந்த முட்டுகவுண்டன்புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் கந்தசாமி புகாரின் பேரில் கே.சி.பழனிசாமி கைது.

கே.சி.பழனிசாமி மீது 11 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி அதிமுகவில் தான் இருப்பது போல தொடர்ந்து கட்சியை விமர்சித்து பேசியதாக தகவல்.

சூலூர் காவல் நிலையத்தில் IPC பிரிவுகள் 417, 418, 419, 464, 465, 468, 479, 481, 482, 485 மற்றும் தகவல் தொழில் நுட்ப சட்டம் ஆகிய 11 பிரிவுகளில் பழனிசாமி மீது வழக்கு பதிவு.

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image