கொலை வழக்குகளில் ஈடுபட்ட இருவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

மதுரை மாநகர் தாமரைமலர் தெரு, மகாத்மாகாந்தி நகரைச் சேர்ந்த சேதுபதி மகன் அருண்குமார் 19 மற்றும் மதுரை மாநகர் அகிம்சாபுரம், செல்லூரைச் சேர்ந்த லவராஜ் மகன் அல்வா @ உமாமகேஸ்வரன் 23/19 ஆகிய இருவரும் மதுரை மாநகரில் கொலை வழக்குகளில் ஈடுபட்டு வந்தவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர்  டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவுப்படி  “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image