Home செய்திகள் சாலை விபத்துக்களை குறைக்க தடுப்பு அரண்

சாலை விபத்துக்களை குறைக்க தடுப்பு அரண்

by mohan

மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினரால் சாலை விபத்துக்களை தடுக்கவும் மற்றும் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்காகவும் அவனியாபுரம் பெரியார் சிலை சந்திப்பில் தடுப்பு அரண் (BARRICADES) அமைக்கப்பட்டது.

செய்தி வி காளமேகம் மதுரை

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!