தென்னிந்திய அளவிளான வளு தூக்கும் போட்டியில் பேரையூர் இளைஞர் தங்கப்பதக்கம்

இந்திய வளு தூக்கும் சங்கம் சார்பில் தென்னிந்திய அளவிளான வளு தூக்கும் போட்டி சென்னை மாவட்ட வளு தூக்கும் சங்கத்தால் அக்டோபர் 18,19,20 மூன்று நாட்களாக சென்னை அடையார் இளைஞர் விடுதியில் நடத்தப்பட்டது. இதில் தமிழ் நாடு,கேரளா,தெலுங்கான,ஆந்திர,கர்நாடக ஆகிய மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்ப்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.இப்போட்டி வயது வாரியாக பரிக்கப்பட்டு சப்ஜுனியர்,ஜுனியர்,சீனியர் என்ற பிரிவில் எடை வாரியாக நடத்தப்பட்டது.அதில் பேரையூர் இளைஞர் மனோஜ் பிரபாகரன் 120 கிலோ எடை சப்ஜுனியர் பிரிவில் எக்கூப்ட்,நான்எக்கூப்ட்,ஓப்பன் டெட்லிப்ட், ஆகிய மூன்று போட்டியில் மூன்று தங்கப்பதக்கம் வென்றார்.வெற்றி பெற்ற இளைஞர்க்கு திருச்சி சாய் பிட்னஸ் நிறுவர் திரு.சாய் சரன் வாழ்த்து தெரிவித்தார்

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..