புதிய நிர்வாகிகள் முன்னாள் எம்.பி.,யிடம் வாழ்த்து

ஏர்வாடி மஸ்ஜித் ஜாமிஆ குத்பா பள்ளிவாசல் ஹக்தார் உறவின்முறை ஜமாஅத்திற்கு உட்பட்ட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டஆர்.துல் கருணை பாட்சா லெவ்வை , ஏர்வாடி தர்ஹா பொருப்பாளர் ஏ. செய்யது பாரூக் ஆலிம் முத்தவல்லி, கிட்டங்கி செய்யது இபுறாகீம், செயலாளர், எம்.செய்யது இபுறாஹிம் லெவ்வை பொருளாளர் ஆகிய நிர்வாகிகள் A .அன்வர் ராஜா. Ex. MP, சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image