மதுரை-கண்காணிப்பு கேமரா அமைப்பு

மதுரை மாவட்டம் கருப்பாயூரணி  காவல் நிலைய எல்கையில் உள்ள காளிகாப்பான் சந்திப்பு மற்றும் கங்கைபுரம் ஆகிய பகுதிகளில் ஊமச்சிகுளம் உட்கோட்ட டிஎஸ்பி.நல்லு மற்றும் சிலைமான் காவல் நிலைய ஆய்வாளர் .மாடசாமி  முயற்சியால் பொதுத் தொண்டு நிறுவனம் உதவியின் மூலம் CCTV கண்காணிப்பு CAMERA பொருத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதை அறிந்த அப்பகுதி மக்கள் காவல்துறையினரை வெகுவாக பாராட்டினர்.

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..