விக்கிரமங்கலம் காவலர் ஓட்டப் பந்தயத்தில் மாநில அளவில் முதலிடம் .

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் தனிப் பிரிவு தலைமை காவலர் ஆகிய  செல்வம் மாநில அளவில் நடைபெற்ற ஓட்டப்பந்தயம் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும் 200 ஓட்டப் பந்தயத்திலும் மாநில அளவில் முதலிடம் பிடித்து மதுரை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..