Home செய்திகள் வாகனங்களின் முகப்பு விளக்கில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு

வாகனங்களின் முகப்பு விளக்கில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு

by mohan

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை போக்குவரத்து காவல் நிலைய போலீசார் மதுரை to மேலூர் நான்கு வழிச்சாலை, விவசாய கல்லூரி அருகே சாலையில் வந்த வாகனங்கள் மற்றும் பேருந்துகளின் முகப்பு விளக்கில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டி , ஓட்டுனர்களுக்கு அதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதை கவனித்த பொதுமக்கள் போலீசாரை வெகுவாக பாராட்டினர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!