ராணிப்பேட்டையை கலக்கிய காரை ரவுடி நரேஷ் கைது

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை காரை நேரு நகரை சேர்ந்த பிரபல ரவுடி நரேஷ் (35). இவன் ராணிப்பேட்டையில் தன்னுடைய பிறந்த நாளை கத்தியால் கேக் வெட்டி கொண்டாடினான். இந்த வழக்கில் போலீசார் அவனை தேடி வந்தனர.ராணிப்பேட்டை, சிப்காட், திருவலம் காவல் நிலையங்களில் அடிதடி, மணல் கடத்தல், திருட்டு வழக்குகளில் தலைமறைவாக இருந்தவனை ராணிப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

கே.எம்.வாரியார்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image