திருவண்ணாமலை – லஞ்சம் பெற்றதை தட்டிக் கேட்ட நிருபர் தாக்கப்பட்டார்.

திருவண்ணாமலை,செங்கம் மண்மலை கிராமத்தில் I.A .0 திட்டத்தின் கீழ் வீடு வழங்குவதாக கூறி PTC 15000 ஆயிரம் லஞ்சம் பெற்றதை தட்டிக் கேட்ட நிருபர் . ரவிசந்திரன் தாக்கப்பட்டார். ஆபத்தான நிலையில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நிருபரை தாக்கிய பிடிசி மீது நடவடிக்கை எடுக்க பத்திரிகையாளர்கள் கோரிக்கை.

திருவண்ணாமலை செய்தியாளர் மூர்த்தி

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..