காவேரிப்பாக்கம் காவல் நிலையம் எதிரில் மூடப்படாத போர்வெல் பைப்

வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் காவல் நிலையம் எதிரில் கை பம்ப் தண்ணீர்போர் வெல் போடப்பட்டு உள்ளது. PVC பைப் போடப்பட்டு அவை மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அருகே அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவை மூடப்படாமல் அப்படியே உள்ளது தூங்கி கொண்பிக்கும் பேரூராட்சியும் , காவல் துறையும் இதை கண்டு கொள்ளவில்லை

கே.எம்.வாரியார்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal