சுரேஷ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் டிஎன்பிஎஸ்சி மாதிரி தேர்வு

சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி சார்பில்தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி ) குரூப் 4 தேர்வுக்கான இலவச முழு மாதிரி தேர்வு ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய சுரேஷ் அகாடமி வளாக மையங்களில் இன்று (24.8.2019 ) காலை 9:30 மணி அளவில் நடைபெற்றது. இதில் 800க்கும் மேற்பட்ட இளையோர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். சுரேஷ் அகாடமி நிறுவனர் சுகேஷ் சாமுவேல் அறிவுறுத்தல் படி கண்காணிப்பாளர்கள் தேர்வை கண்காணித்தனர்.” சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 (நேர்முகத் தேர்வில்லாதது) தேர்வுக்கான இலவச அறிமுக வகுப்பு : 08.9.2019 அன்று காலை 9:30 மணி அளவில் நடைபெற உள்ளது . கூடுதல் விவரங்களுக்கு 75503 52916, 75503 52917 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என சுரேஷ் அகாடமி தெரிவித்துள்ளது.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image