மது விற்பனை செய்தவா் கைது

கன்னியாகுமரி மாவட்டம்  பூதபாண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் .மாரி செல்வன்  வீரவநல்லூர் பகுதியில் ரோந்து சென்ற போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தவரை விசாரித்தபோது அவர் அருமநல்லூர் பகுதியை சேர்ந்த மணி @ சோபனதாஸ் (43) என்றும் அவரை சோதனை செய்தபோது அனுமதியின்றி மது விற்பனை செய்ததும், குறிப்பாக சிறுவர்களுக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே மணியை கைது செய்து  வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார்.

செய்தி வி காளமேகம்

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..