சட்டவிரோதமாக மது விற்றவர்கள் கைது

மதுரை மாவட்டம் கீழவளவு போலீசார் ரோந்து சென்ற போது அனுமதியின்றி மது விற்ற பொன்முத்து,வசந்தா மார்க்கண்டேயன் செல்லச்சாமி அட்டப்பட்டி குமரேசன்,பிரபு,பாண்டி ஆகிய நபர்களிடமிருந்து 173 மது பாட்டில்களை பறிமுதல் செய்து கைது செய்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

All Your Home Needs @ One Place

All Your Home Needs @ One Place

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image