குரு பூர்ணிமா இராமேஸ்வரம் பள்ளி மாணவர்கள் பெற்றோருக்கு பாத பூஜை…

இன்றைய (16.7.2019) பவுர்ணமி, குரு பூர்ணிமா தினமாக தமிழகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது . இதன்படி, இராமேஸ்வரத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவ, மாணவியர் தங்கள் பெற்றோருக்கு பாத பூஜை செய்து மரியாதை செலுத்தி வணங்கினர். தங்கள் குழந்தைகளை பெற்றோர் ஆசீர்வதித்தனர்.

இதில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..