தாமரைக்குளத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா

ராமநாதபுரம் மாவட்டம்மண்டபம் ஒன்றியம் தாமரைக்குளம் கிராமத்தில் காமராஜரின் 117-வது பிறந்த நாள் விழா நடந்தது.
காமராஜர் சிலைக்குதமிழ்நாடு பனைவெல்ல கூட்டுறவு சங்கத்தலைவரும்,மாவட்ட அதிமுக., ஜெ., பேரவை செயலாளரும்,தமிழ்நாடு பனைவெல்ல கூட்டுறவு சங்கத்தலைவருமானசேது பாலசிங்கம்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தாமரைக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் போட்டியில் வென்றோருக்கு பரிசு பொருட்கள் வழங்கினார். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருப்புல்லாணி ஒன்றிய அதிமுக., செயலர் முனியாண்டி உடனிருந்தார்.

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..