Home செய்திகள் திமுக தலைவர் ஸ்டாலினை கண்டித்து இராமநாதபுரத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் (தமமுக) ஆர்ப்பாட்டம்…

திமுக தலைவர் ஸ்டாலினை கண்டித்து இராமநாதபுரத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் (தமமுக) ஆர்ப்பாட்டம்…

by ஆசிரியர்

திமுக தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அங்கீகாரம் இல்லாத கட்சிகளுக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , தமமுக., தலைவரான ஜான்பாண்டியன் பெயரை ஒருமையில் குறிப்பிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து  தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக ராமநாதபுரம் அரண்மனை முன் இன்று (11/07/2019) காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!