Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரை தாலுகா சதுரங்க கழகம் மற்றும் கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பாக மாவட்ட அளவிலான 15வது செஸ் போட்டி..

கீழக்கரை தாலுகா சதுரங்க கழகம் மற்றும் கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பாக மாவட்ட அளவிலான 15வது செஸ் போட்டி..

by ஆசிரியர்

கீழக்கரை தாலுகா சதுரங்க கழகம் மற்றும் கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பாக மாவட்ட அளவிலான 15வது செஸ் போட்டி கீழக்கரை செய்யது ஹமீதா லை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. 5 பிரிவுகளாக 5சுற்றுக்கள் நடைபெற்ற இப்போட்டிகளில் 35 பள்ளிகளில் இருந்து 7, 9, 11, 13 மற்றும் 15 வயதிற்கு உட்பட்ட 143மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

மாவட்ட சதுரங்க கழகத்தின் செயலாளர் எம். ராக்லாண்ட் மதுரம் தலைமையில் செஸ் நிர்வாக குழு உறுப்பினர் கே. கார்த்திக் முன்னிலையில் கீழக்கரை தாலுகா செஸ் அசோசியேஷன் செயலர் எஸ். சுந்தரம் போட்டியைத் துவக்கி வைத்தார். இணைச் செயலாளர் தி. ஜீவா வரவேற்றார்.

கீழக்கரை தாலுகா செஸ் அசோசியேஷன் தலைவர் முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஏ. அலாவுதீன் தலைமையில் கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் டி. முனியசங்கர் முன்னிலையில்  நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மாவட்ட செஸ் அசோசியேஷன்துணைத் தலைவர் முனைவர் எம். உலகராஜ், செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் முனைவர் டி. தவசிலிங்கம் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்

முகமது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் S. சோமசுந்தரம்  கீழக்கரை தாலுகா அசோசியேசன் துணைத் தலைவர் டாக்டர். எம். ஹெச் செய்யது ராசிக்தீன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு முதல் ஐந்து இடம் பெற்றவர்களுக்கு ஷீல்டுகளையும் மெடல்களையும்  வழங்கினார்கள் பொருளாளர்  சி. குணசேகரன் நன்றி கூறினார்.

செஸ் முதன்மை ஆர்பிட்டர் ஜி. அதுலன் ஆர்பிட்டர்கள் எம். நித்யா, எஸ். சங்கீதா ஆர். லலிதா ஈஸ்வரி  மற்றும்எஸ்.பிரேமாஆகியோர் போட்டிகளை நடத்தினர். ி.சேகர் ஜெயக்குமார் வி. சதீஷ் குமார் ஆகியோர் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

வெற்றி பெற்றவர்கள் விபரம்:-

7 வயதிற்கு உட்பட்டவர்கள்     ஆண்கள்

பரிசு

பெயர்

பள்ளியின் பெயர்

I

ஏ. நவீத் வருண்

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கலங்காபுளி

II

ஏ. டோம்னிக் ஜோ

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கலங்காபுளி

III

வி. அவினேஷ்வர்

செய்யதம்மாள் மெட்ரிக் (), ராமநாதபுரம்

IV

இ. ரிஸ்வான்

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கலங்காபுளி

V

எஸ். சஞ்சய்

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கலங்காபுளி

VI

ஆர். எட்வின் ராஜ்

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கலங்காபுளி

பெண்கள்

பரிசு

பெயர்

பள்ளியின் பெயர்

I

ஏ.வி.ஆர். நிலானி ஸ்ரீ

கிருஷ்ணா இண்டர்நேஷனல் ராமநாதபுரம்

II

எஸ். அனோஸ்கா

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கலங்காபுளி

III

எஸ். தர்ஷிகா

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கலங்காபுளி

IV

பி. கவியரசி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கலங்காபுளி

9 வயதிற்கு உட்பட்டவர்கள்

ஆண்கள்

பரிசு

பெயர்

பள்ளியின் பெயர்

I

என். நரேன் கார்த்திக்

பானு மெட்ரிக் சிக்கல்

II

ஐ. சாகிப் நதீம் ​​

நேஷனல் அகாடமி ராமநாதபுரம்

III

ஏ. சாய் பிரிஜித்

நேஷனல் மெட்ரிக், ராமேஸ்வரம்

IV

எம். ராகுல்

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கலங்காபுளி

V

யுவன் கார்த்திக்

பானு மெட்ரிக் சிக்கல்

பெண்கள்

பரிசு

பெயர்

பள்ளியின் பெயர்

I

ஆர். தன்ஷிகா

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கலங்காபுளி

II

எம். ஹாஷினி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கலங்காபுளி

III

X. சுவாதி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கலங்காபுளி

IV

வி. ஏஞ்சல் மேரி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கலங்காபுளி

V

எம். ஹரிணி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கலங்காபுளி

11 வயதிற்கு உட்பட்டவர்கள்

ஆண்கள்

பரிசு

பெயர்

பள்ளியின் பெயர்

I

ஆரோக்ய மேத்யூ

ஹோலி ஐலண்ட் லிட்டில் பிளவர் மெட்ரிக் ராமேஸ்வரம்

II

AVR. திவ்ய தர்ஷன்

கிருஷ்ணா இண்டர்நேஷனல், ராமநாதபுரம்

III

வி. சபரி காந்த்

ஹோலி ஐலண்ட் லிட்டில் பிளவர் மெட்ரிக் ராமேஸ்வரம்

IV

I. ஷாருக் இப்ராஷ்

நேஷனல் அகாடமி ராமநாதபுரம்

V

ஆசில் ராய்கான்

கண்ணாடி வாப்பா இண்டர்நேஷனல் கீழக்கரை

பெண்கள்

பரிசு

பெயர்

பள்ளியின் பெயர்

I

சி ஜாக்குலின் சுஜா

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கலங்காபுளி

II

பி. நிகிதா ஸ்ரீ

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கலங்காபுளி

III

பி. சுஜிதா

செய்யதம்மாள் மெட்ரிக் (பெ), ராமநாதபுரம்

IV

வி. யுவதி வர்ஷா

நேஷனல் அகாடமி ISCE, ராமநாதபுரம்

V

சி. ஜேஸ்மின் சுவேதா

அரசு உயர்நிலைப்பள்ளி, வெட்டுக்குளம்

13 வயதிற்கு உட்பட்டவர்கள்

ஆண்கள்

பரிசு

பெயர்

பள்ளியின் பெயர்

I

வி. எம். ரக்க்ஷன்

நேஷனல் அகாடமி ராமநாதபுரம்

II

கோகுல் ரவிசந்திரன்

நேஷனல் அகாடமி ISCE, ராமநாதபுரம்

III

பி. முஹம்மது பாரீஸ்

கிரியேட்டிவ் மெட்ரிக்  புலியூர்

IV

ஆர். பாலாஜி

கிரியேட்டிவ் மெட்ரிக்  புலியூர்

V

எம். சூரிய பிரசாத்

வேலுமாணிக்கம் மெட்ரிக், ராமநாதபுரம்

பெண்கள்

பரிசு

பெயர்

பள்ளியின் பெயர்

I

எம். மிருதுளா

செய்யதம்மாள் மெட்ரிக் (பெ), ராமநாதபுரம்

II

எஸ். ஹெலன் டோனிகா

ஹோலி எஞ்சல் மெட்ரிக், ஆர்.எஸ். மங்களம்

III

எம். கல்பனா

ஹோலி எஞ்சல் மெட்ரிக், ஆர்.எஸ். மங்களம்

IV

பி. ரூபிணி

புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி, வேர்க்கொட்டு

V

எம். கே. தீபா தர்ஷினி

நேஷனல் அகாடமி CBSE ராமநாதபுரம்

15 வயதிற்கு உட்பட்டவர்கள்

ஆண்கள்

பரிசு

பெயர்

பள்ளியின் பெயர்

I

எஸ். யோகநாத்

செய்யதம்மாள் மெட்ரிக் ராமநாதபுரம்

II

தீக்ஷித் சிங்

கேந்திரிய வித்யாலயா மண்டபம்

III

எம். அபிசேகன்

கிருஷ்ணா இண்டர்நேஷனல், ராமநாதபுரம்

IV

எஸ். யோகராஜ்

செய்யதம்மாள் மெட்ரிக் ராமநாதபுரம்

V

எம். நாகராஜ்

GHSS ராமேஸ்வரம்

பெண்கள்

பரிசு

பெயர்

பள்ளியின் பெயர்

I

கே‌ சி ஐஸ்வர்யா

கிரியேட்டிவ் மெட்ரிக்  புலியூர்

II

மதுமிதா ஸ்ரீ

புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி, வேர்க்கொட்டு

III

திவ்ய தர்ஷினி

புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி, வேர்க்கொட்டு

 

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!