வேலூர் மாவட்டத்தில் 7 தரமற்ற பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலை அறிவிப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் தரமற்ற 89 கல்லூரிகளின் பெயர்களை வெளியிட்டு உள்ளது. அதில் வேலூர் மாவட்டத்தில் 7 பொறியியல் கல்லூரிகள் இடம் பெற்று உள்ளன. அவையாவனஅன்னை மீரா காலேஜ் ஆப் இஞ்னியரிங் (1137) ஜி.ஜி.ஆர் காலேஜ் ஆப் இஞ்னியரிங் (1506) எம்எம் இஎஸ் அகாடமி ஆப் ஆர்க்கிடெக்சர், ராணிப்பேட்டை இஞ்ஜினியரிங் காலேக் (1511) சரஸ்வதி காலேஜ் ஆப் இஞ்ஜினி ரிங் (1515) ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் (1438) நந்தனம் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் (2748)மேற்கண்டகல்லூரி களில்மாணவர் மற்றும் பெற்றோர்கள் கவுன்சிலிங்கை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளபடுகிறார்கள் இந்த தரமற்ற கல்லூரிகள் மீது 25 முதல் 100 சதவீத சேர்க்கை நிறுத்த நடவடிக்கைகளை அண்ணா பல்கலைகழகம் ஈடுபபட்டுள்ளது.

கே.எம். வாரியார்

All Your Home Needs @ One Place

All Your Home Needs @ One Place

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image