அரக்கோணம் ரயில் நிலையத்தில் குடிநீருக்காக அலை மோதும் பயணிகள்..


வேலூர் மாவட்டம் அரக்கோணம் ரயில்வே சந்திப்பில் தினசரி 100-க்கும் மேற்பட்ட புறநகர் மற்றும் விரைவு, அதிவிரைவு ரயில்கள்  சென்று வருகின்றன. கோடை வெய்யில் அதிகமாக இருப்பதாலும் நீர் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்ப்பட்டுள்ளது. இதனால் ரயிலை விட்டு பயணிகள்  இறங்கியதும் பணம் கொடுத்து வாங்கும் குடிநீருக்காகவும் நெரிசல் ஏற்படுகின்றது.

ஐஆர்டிசி விற்பனை செய்யும் ரயில் நீர் பயணிகளுக்கு சரியாக கிடைப்பதில்லை.  தென்னக ரயில்வே அனைத்து ரயில் நிலையங்களில் ரயில் நீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க ஆவண செய்ய வேண்டும்.

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..