தேனி மாவட்டம் பெரியகுளம் லட்சுமிபுரம் அருகே அரசு பேரூந்து மோதியதில் ஒருவர் பலி.. மற்றொருவர் படுகாயம்..

தேனி  மாவட்டம் பெரியகுளம் லட்சுமிபுரம் அருகே தேனி தேசிய நெடுஞ்சாலையில் பெரியகுளத்தில் இருந்து தேனி நோக்கி சென்றன் அரசுப் பேருந்து இரு சக்கர வானத்தில் சென்றவர்கள் மீது மோதியதில் கைலாச பட்டியைச் சேர்ந்த ஒருவர் பலி. மற்றும் ஒருவர் படுகாயத்துடன் கவலைக்கிடமாக உள்ளார்.

காயமடைந்தவர் தேனி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பெரியகுளம் தென்கரை காவல் துறையினர் விசாரனை செய்து வருகின்றனர்.

. சாதிக்பாட்சா.நிருபர்.தேனி மாவட்டம்

Hala’s New Look With Authentic Taste

Hala’s New Look With Authentic Taste

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image