ராகுல் காந்தி பிறந்த தினம்… அமீரகத்தில் எழுச்சி தினம்…

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஹுல் காந்தி அவர்களின் பிறந்த நாளான இன்று (19/06/2019) அமீரக காங்கிரஸ் கமிட்டி இந்திய எழுச்சி தினமாக கடைப்பிடித்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக இன்று பிற்பகல் அமீரக காங்கிரஸ் கமிட்டி சார்பாக பொதுச் செயலாளர் அபூபக்கர், பொருளாளர் கீழை ஜமீல், சிறுபான்மைத் துறை தலைவர் ஜுனைத் ஆகியோர் சாக்லெட், பழச்சாறு பக்கெட்களை தமிழக, கேரள, வட இந்திய மக்களுக்கு மகிழ்வுடன் வழங்கினர்.

இந்த நிகழ்வை சாதாரணமாக கொண்டாடும் நிகழ்ச்சியாக இல்லாமல் அனைவரும் பயன்தரும் வகையில், பெரும்பாலும் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று பொருட்கள் வழங்குவதை அனைவரும் வரவேற்றனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..