வேலூர் மேற்கு மாவட்ட அதிமுக மற்றும் ஏ சி எஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம்..

வேலூர் சலவன் பேட்டை கச்சேரி உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த மருத்துவ முகாமை வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி துவக்கி வைத்தார். வேலூர் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பாட்டாளி மக்கள் கட்சி என்.டி.சண்முகம், கே.எல். இளவழகன், முன்னாள் அமைச்சர் விஜய் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். கண் பரிசோதனை, சர்க்கரை, நோய் கண்டறிதல், இதய நோய், குழந்தை மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்து, மாத்திரை வழங்கப்பட்டது.

To Download Keelainews Android Application – Click on the Image

September Issue…

September Issue…