ரயிலில் இருந்து பாம்பன் பாலத்தில் குதித்து மூதாட்டி மரணம்..

பாம்பன் ரயில்வே தூக்குப்பாலத்தை ராமேஸ்வரம் – திருச்சி பாசஞ்சர் ரயில் இன்று (19.4.19) பயணம் செய்த 85 வயது மூதாட்டி கடலில் குதித்து உயிருக்கு போராடி பலியானார். அப்போது அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள், அவரது உடலை மீட்டு தங்களது படகில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்தனர்.

இறந்த மூதாட்டி, விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, லிங்கி செட்டியார்  தெரு, பொன்னையன் மனைவி ஜக்குபாய் 85 என தெரிய வந்தது. இது குறித்து பாம்பன் மற்றும் ராமேஸ்வரம் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..