தன்னலம் பாரா சமூக சேவகருக்கு முதலமைச்சர் பதக்கம்..

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் தன்னலம் பாராமல் மக்களுக்கு சேவை செய்வதற்கு பெயர் பெற்றவர் டி. லோகராஜ்,  மற்றும் அப்பகுதி மக்களால் மிகவும் மதிக்கப்படக்கூடிய நபராவார்.

அவருடைய மக்கள் சேவையை கௌரவிக்கும் வண்ணம் வருகின்ற 26ம் தேதி குடியரசு தின விழாவில் முதலமைச்சர் பதக்கம் பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார். டி.லோகராஜ் மென் மேலும் மக்கள் சேவை ஆற்ற வேண்டும் என அம்மக்கள் பிரார்த்தனையுடன் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

செய்தி:-  வி.காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

July Issue…

July Issue…