வடநாட்டு கொள்ளையர்களை சினிமா பாணியில் விரட்டி பிடித்த அதிகாரிக்கு பாராட்டு..

வடநாட்டு கொள்ளையர்களை சினிமா பணியில் விரட்டி பிடித்த சென்னை H.1 காவல் நிலைய அதிகாரி ஜவஹர் மற்றும் அவருடன் பணியாற்றிய குழுவுக்கு பாராட்டும் பரிசும் வழங்கப்பட்டது.

இப்பாராட்டினை பெருநகர வடக்கு  கூடுதல் ஆணையர்  தினகரன் மற்றும் இணை ஆணையர் ஆனந்த் சின்ஹா ஆகியோர் வழங்கினர்.

செய்தி:- அஹமது, தூத்துக்குடி

Be the first to comment

Leave a Reply