தேனி மாவட்ட ஆட்சியர் முன்பு தமிழ்புலி கட்சியினர் ஆர்பாட்டம்…

தேனி மாவட்டம் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மக்கள் நிலையை கண்டுக்கொள்ளாத அரசும் தீண்டாமை, ஆணவ படுகொலை என பல்வேறு பிரச்சனைகளை கண்டு கொள்ளாத அரசு கண்டித்து தமிழ்ப்புலிகள் கட்சியினர் மற்றும் பொதுமக்களும் சேர்ந்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிட்டனர்.

பின்னர்  தேனி மாவட்ட ஆட்சியர் உடனே தீர்வு எடுத்து தருவேன் என உறுதி அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

செய்தி:- பால்பாண்டி, தேனி..