ஆர்.எஸ் மங்கலத்தில் புதிய காவல் நிலையம்.. முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்தார்…

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் ஸ்டேஷன் புதிய கட்டடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று திறந்து வைத்தார். இதை தொடர்ந்து இராமநாதபுரம் எஸ்.பி. ஓம் பிரகாஷ மீனா புதிய கட்டடத்திற்கு ரிப்பன் வெட்டினார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Be the first to comment

Leave a Reply