Home செய்திகள் ராகுல் காந்தி கலைஞரை சந்தித்தார் – புகைப்படம் வெளியீடு – தொண்டர்கள் உற்சாகம்..

ராகுல் காந்தி கலைஞரை சந்தித்தார் – புகைப்படம் வெளியீடு – தொண்டர்கள் உற்சாகம்..

by ஆசிரியர்

திமுக தலைவர் கலைஞரின் உடலநிலை பற்றி தினம் ஒரு தகவல் வந்து கொண்டிருக்கும் நிலையில், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (31/07/2018) காவோி மருத்துவமனையில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது ஸ்டாலின், தயாநிதி மாறன் மற்றும் சில முக்கியஸ்தர்கள் உடனிருந்தனர்.

மேலும் ராகுல் காந்தி சந்தித்த புகைப்படமும் தொண்டர்கள் மத்தியில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் திமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!