இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் அட்டைகள் பறிமுதல் ..

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே தோப்புக்காடு கடற்கரையில் 58 சாக்கு மூடைகளில்  400 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இலங்கைக்கு கடத்துவதற்கு தயாராக இருந்த நிலையில் ரகசிய தகவல் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட மண்டபம் மெரைன் போலீசார்   கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும். கடல் அட்டைகளை கடத்தி வந்து தப்பி ஓடியவர்களை  மண்டபம் மெரைன் போலீசார்  தேடி வருகின்றனர்.

சத்திய பாதை மாத இதழ் ..

சத்திய பாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது… அசத்தியம் அழிந்தது..