சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு இலவச பரிசோதனை முகாம்..

இராமநாதபுரம் மாவட்டம் 29 வார சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு இராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் புற நகர் பணிமனையில் இலவச கண் மற்றும் உடல் பரிசோதனை முகாம் நடந்தது. முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர்  நடராஜன்  துவக்கி வைத்தார்.
இந்த மருத்துவ பரிசோதனை முகாமில் கோட்ட மேலாளர் சரவணன்,  வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வகுமார், மக்கள் தொடர்பு அதிகாரி அண்ணாதுரை மற்றும் பல அரசு அலுவலர்கள், நடத்துநர்கள், ஓட்டுநர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..