திமுக மனிதசங்கிலி போராட்டம் 28ம் தேதிக்கு மாற்றம்…

தமிழகத்தில் ஜூலை 27-ல் திமுக மனித சங்கிலி போராட்டம் அறிவித்திருந்தது. ஆனால் ஜூலை 27-ல் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் நினைவு மண்டபம் திறக்க இருப்பதால் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு.

ஆகையால் ராமநாதபுரத்தில் நீட் தேர்வை கண்டித்து ஜூலை 28-ல் திமுக மனித சங்கிலி போராட்டம் – மாவட்ட திமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நீட் தேர்வை விலக்க கோரி திமுக சார்பாக நடத்தப்படும் மனித சங்கிலி போராட்டத்துக்கு இஸ்லாமிய அமைப்புகள் ஆதரவு…