
ஜனாஸா அறிவிப்பு
இன்று (23.03.2017) கீழக்கரை பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் செயல்வீரரும் sdpi கட்சியின் நகர் செயற்குழு உறுப்பினரும் சிறப்பு பேச்சாளரும் அனைவருக்கும் பழக்கபட்டவரும ஆகிய் மர்ஹூம் சகோதரர்.சித்திக் அலி அவர்கள் இன்று காலை 9 மணியளவில் வபத்தாகிவிட்டார்கள்.
இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை 24/03/2017காலை 9:00மணி அளவில் நம்புதாலை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
தொடர்புக்கு :
மகனார் நௌஷாத் ஆலிம்
9943745976.