இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம்…

அறிவிப்பு

கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் 500 ப்ளாட் கிளை சார்பாக  26-02-2017 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இந்தப் பொதுக்கூட்டத்தில் கோவை ரஹ்மத்துல்லாஹ் மற்றும் அபூபக்கர் சித்திக் ஸஆதி ஆகியோர் போலிகள் ஜாக்கிரதை மற்றும் யார் சுன்னத்துல் வல் ஜமாத்?  ஆகிய தலைப்புகளில் மாலை 07.00 மணியளவில் சிறப்பரையாற்றுகிறார்கள்

இந்நிகழ்ச்சி ரோஸ் கார்டன் பகுதியில் தினாஜ்கான் தலைமையில் நடைபெறுகிறது..