பெண்களுக்கான தெருமுனைப் பிரச்சாரம்..

அறிவிப்பு

27/01/17 வெள்ளி கிழமை இஷா தொழுகைக்கு பின் தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத் வடக்கு கிளை சார்பில் பெண்களுக்கான தெருமுனை பிரச்சாரம் நடைபெறுகிறது .

இடம் : சாலைத் தெரு

உரை  சகோதரி ;- ஹமிதா பர்வின்
தலைப்பு : கொள்கை உறுதி

உரை சிறுமி :-ஃபபௌஸியா நிஃபானாஸ்

தலைப்பு : உறுதியான ஈமான்தான் மறுமைக்கு வெற்றி

இந்நிகழ்ச்சி தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் வடக்கு கிளை கீழக்கரை இராமநாதபுரம் மாவட்டம் (தெற்கு ) சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.