Home செய்திகள்கீழக்கரை செய்திகள் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?? உறுதிபடுத்துங்கள்..உங்கள் வாய்ப்பை தவற விட்டு விடாதீர்கள் ..

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?? உறுதிபடுத்துங்கள்..உங்கள் வாய்ப்பை தவற விட்டு விடாதீர்கள் ..

by ஆசிரியர்

தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் வாக்காளர் வரைவு பட்டியலில் இலட்சக்கணக்கான இஸ்லாமிய, சிறுபான்மையின மக்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது. *வாக்குரிமை என்பது நம் பிறப்புரிமை.* நம்முடைய பெயர் இந்த வாக்காளர் ஜாபிதாவில் இருக்கிறதா..? என்பதை உறுதிப்படுத்துவது நம் தலையாய கடமை.

ஆகவே இதன் மேல் நாம் இணைத்திருக்கும் PDF FILEஐ (கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து பாருங்கள்) பார்த்து  செயலாற்றுவதோடு, அனைத்து சமூக வலை தளங்களுக்கும்,  வாட்ஸப் குழுமங்களுக்கும், நண்பர்கள் வட்டாரங்களுக்கும் பகிர்ந்து  விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

PDF FILE LINK:- (கீழே க்ளிக் செய்யவும்) ‎வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கா?

அரசு இணையதளத்தில் பார்க்கும் வசதி இருந்தாலும், நம் பகுதியில் உள்ள ஜாபிதா புத்தகத்தில் நேரடியாக சென்று பார்ப்பதே வலியுறுத்தப்படுகிறது, காரணம் கடந்த காலங்களில் இணையதளத்தில் பெயரை சரி பார்த்தவர்கள், ஓட்டளிக்க செல்லும் பொழுது பெயர் இல்லாமல் திருப்பி அனுப்பிய சம்பவமும் நடந்துள்ளது. ஆகையால் சிரமம் பார்க்காமல் நேரடியாக சென்று உங்கள் பெயர்களை சரி பார்த்து கொள்ளுங்கள்.

மேலும் கீழே உள்ள லிங்கில் அரசு இணைய தளத்திலும் பார்க்கலாம்;-

http://electoralservicessearch.azurewebsites.net/searchbyname.aspx

சமூகப் பொறுப்புடன்.. கீழை நியூஸ் – பூதக்கண்ணாடி மாத இதழ்..

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!