Home செய்திகள்கீழக்கரை செய்திகள் டெல்லி – கோவை- மும்பை – கோவை ரயில்கள் 27-ம் தேதி முதல் மாற்று பாதையில் இயக்கம்..

டெல்லி – கோவை- மும்பை – கோவை ரயில்கள் 27-ம் தேதி முதல் மாற்று பாதையில் இயக்கம்..

by ஆசிரியர்

டெல்லி நிஜாமு தின் – கோவை தெரங்கு அதிவிரைவு ரயில் (12648) இன்று மார்ச் 27 – முதல் டெல்லியிலிருந்து புறப்பட்டு மாற்று பாதையில் இயங்கும் பணஸ்வாடி – ஓசூர் – தருமபுரி – சேலம் தடத்திற்கு பதிலாக குண்டகல் – ரேணிகுண்டா – காட்பாடி – ஜோலார்பேட்டை – சேலம் – வழியாக இயக்கம்.

மும்பை – நாகர்கோவில் விரைவு ரயில் (16339) மும்பையிலிருந்து மார்ச் 27,28, 29 மற்றும் 31-ம் தேதி வரை குண்டக்கல் – ரேணிகுண்டா – காட்பாடி – ஜோலார்பேட்டை – சேலம் வழியாக மாற்று பாதையில் இயங்கும்.

அதேப்போல் மும்பை – கோவை விரைவு ரயில் (11013) மும்பையிலிருந்து மார்ச் 27 முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை புறப்படும் சேவைகுண்டக் கல் – ரேணிகுண்டா – காட்பாடி – ஜோலார்பேட்டை சேலம் வழியாக இயங்கும் என்று தென்னக ரயில்வே அறிவித்து உள்ளது.

கே.எம்.வாரியார், வேலூர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com