Home செய்திகள் இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பாக உணவு

இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பாக உணவு

by mohan

கொரோனா தொற்று காரணமாக 144 தடை உத்தரவு  காரணத்தினால் பாதுகாப்பில் உள்ள காவலர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பாக கோகோ ஒத்தக்கடை. மேலாளர் வினித்  உணவு மற்றும் குடிநீர் வழங்கினார்.. மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் எல்லைக்குட்பட்ட சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 25க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் சுழற்சிமுறையில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் இலவசமாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. சுழற்சி முறையில் அனைத்து வரும் அனைத்து காவலர்களுக்கும் தினசாி உணவு வழங்கப்படும் என இந்திய ஆயில் மேலாளர் தகவல் தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!