இராஜபாளையத்தில் அதிமுக சார்பில் சசிகலா வருகைக்கு பிளக்ஸ் போர்டு

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் முடங்கியார் சாலையில் சம்மந்தபுரம் 9 வதுவார்டு பகுதியில் அதிமுக கழகம் சார்பாக துரோகிகளை மட்டுமல்ல எதிரிகளை வீழ்த்தி தமிழக அரசியலை மாற்றும் சக்தியே வருக வருக என சசிகலாவிற்க்கு என்று பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதனால் இராஜபாளையம் அதிமுக கட்சியினரிடையே பரபரப்பு யார் பிளக்ஸ் வைத்தது என்று நகர் கழகத்தில் சர்ச்சை.

செய்தியாளர் வி காளமேகம்