Home செய்திகள் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டை நோக்கி படையெடுக்கும் தலைவர்கள்..

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டை நோக்கி படையெடுக்கும் தலைவர்கள்..

by ஆசிரியர்

தேமுதிக தலைவர் விஜயகாந்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் ரஜினிகாந்த் சற்றுமுன் அவரது வீட்டில் சந்தித்து உரையாடினர்.

விஜயகாந்த் வீட்டிற்கு திடீரென அரசியல் தலைவர்கள் படையெடுத்து உள்ளனர். இதை தொடர்ந்து மக்கள்நீதி மய்யம் கமலஹாசனும் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் கூட்டணி பேச்சுக்கள் சூடுபிடித்து வரும் நிலையில் இந்த சந்திப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

செய்தியாளர்:-அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com